கொரோனாவை ஒழிக்கும் போரில் 21 நாட்களில் வெற்றிபெற வேண்டும்..: வாரணாசி மக்களிடம் பிரதமர் உரை

வாரணாசி: கொரோனா வைரஸை  ஒழிக்கும் போரில் 21 நாட்களில் வெற்றிபெற வேண்டும் என்று வாரணாசி மக்களிடம் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். சமூக இடைவெளி என்பது மிகவும் முக்கியமானது. மேலும் நெருக்கடியாக சூழலில் நாடு இருக்கும்போது காசிநகரம் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>