மராட்டியத்தில் மார்ச் 31-ம் தேதி வரை நாளிதழ்கள் அச்சிடுவதை நிறுத்த உரிமையாளர்கள் முடிவு

மும்பை: மராட்டியத்தில் மார்ச் 31-ம் தேதி வரை நாளிதழ்கள் அச்சிடுவதை நிறுத்த உரிமையாளர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளனர். வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் மீண்டும் நாளிதழ்களை வெளியிடுவது என்று மராட்டிய அமைச்சர் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் ஏற்கப்பட்டது.

Related Stories:

>