×

மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை தற்காலிகமாக கொரோனா மருத்துவமனையாக மாற்றம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை தற்காலிகமாக கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 30-க்கும் மேற்பட்ட காசநோயாளிகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 95 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.

Tags : Toppur Government Tuberculosis Hospital ,Corona Hospital Madurai ,Madurai District ,Government TB Hospital ,Corona , Madurai, Government TB Hospital, Corona, Transfer
× RELATED மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே...