×

ஒடிஷா மாநிலத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு 4 மாத ஊதியம் முன்கூட்டியே வழங்கப்படும்..: முதல்வர் அறிவிப்பு

ஒடிஷா: ஒடிஷா மாநிலத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு 4 மாத ஊதியம் முன்கூட்டியே வழங்கப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிஷாவில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Odisha , 4 months pay , advance ,medical, workers ,Odisha
× RELATED சிறப்பு ரயில்கள் மூலம் 2,935 வடமாநில...