×

தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணி தற்காலிகமாக தள்ளிவைப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணி தற்காலிகமாக தள்ளிவைப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் படிப்படியாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் என்.பி.ஆர். பணியை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Tags : Home Ministry ,National Population Register National Population ,Announcement , National Population, Registry, Postponement, Ministry of Home Affairs, Announcement
× RELATED நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கை...