×

நடிகர் கமல்ஹாசன் தமது வீட்டை மருத்துவ மையமாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தமது வீட்டை மருத்துவ மையமாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் மருத்துவ மையமாக மாற்றி உதவி செய்ய காத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்தார்.

Tags : Kamal Haasan ,home ,Actor ,center ,Medical Center , Actor Kamal Haasan, Home, Medical Center, Announcement
× RELATED தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல்...