×

ரேஷன் கடைகளில், பயனாளிகளுக்கு அரிசி கிலோ ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் வழங்கப்படும்..: மத்திய அரசு

டெல்லி: ரேஷன் கடைகளில், பயனாளிகளுக்கு அரிசி கிலோ ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் வழங்கப்படும் என்று டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும், விரைவில் கொரோனா தொடர்பான உதவி எண்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : ration shops , ration shops, beneficiaries,Rs.2 per kg.
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு