×

வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. வசூலை 3 மாதங்களுக்கு வங்கிகள் தள்ளி வைக்க வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. வசூலை 3 மாதங்களுக்கு வங்கிகள் தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறு, குறு நடத்தர விவசாயிகள், தொழில் முனைவோர் வாங்கிய கடன் மீதான வசூலையும் ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags : MK Stalin ,EMI ,Vehicle Loans Banks ,DMK , vehicle Loan, EMI, Banks, MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...