×

காஞ்சிபுரம் காந்திசாலை பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்த 16 பேர் குறித்து சார்-ஆட்சியர் விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காந்திசாலை பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்த 16 பேர் குறித்து சார்-ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூரில் இருந்து வந்த 16 பேர் குறித்து தகவல் தெரிவிக்காமல் தங்கியிருந்த 16 பேர் மீது மக்கள் புகார் அளித்துள்ளனர்.


Tags : Collector ,foreigners ,persons ,Kanchipuram Kanchipuram ,Sir-Collector , Kanchipuram, 16 persons, Sir-Collector, Inquiry
× RELATED வெளிமாநிலங்களில் இருந்து...