×

காரைக்காலில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பற்றி வீடு வீடாக சென்று விசாரணை

காரைக்கால்: காரைக்காலில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் பற்றி வீடு வீடாக சென்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதால் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Tags : Karaikal ,foreigners , Inquiries ,foreigners ,Karaikal
× RELATED காரைக்காலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி