×

சென்னையில் சமூக ஆர்வலர்கள் உணவு வழங்க தடை, Swiggy, Zomato நிறுவனங்கள் செயல்பட அனுமதி..: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுள்ள Swiggy, Zomato நிறுவனங்கள் செயல்பட  சென்னை மாநகராட்சி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். உரிய பாதுகாப்புடன் உணவு விநியோக சேவை நிறுவனங்கள் செயல்பட வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் Swiggy, Zomato நிறுவனம் செயல் பட தடைவிதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும்  தனியார் நிறுவனங்களோ , சமூக ஆர்வலர்களோ சமைத்து உணவு வழங்க மாநகராட்சி ஆணையர் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : activists ,companies ,Chennai ,Community , Community , Chennai , providing, food, Swiggy, Zomato
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...