×

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய மத கோயிலில் தற்கொலைப்படை தாக்குதல்

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய மத கோயிலில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் தகவல் இன்னும் வெளி வரவில்லை. மேலும் சேதம் குறித்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.


Tags : Suicide bombing ,Kabul ,shrine ,Sikh ,Afghanistan ,capital , Suicide, bombing ,Kabul, Afghanistan,capital
× RELATED ஜெயங்கொண்டம் சோழீஸ்வரர் கோயிலை...