×

காசி யாத்திரை சென்று திரும்பிய 22 பேர் மேட்டூரில் தடுத்து நிறுத்தம்

மேட்டூர்: காசி யாத்திரை சென்று திரும்பிய 22 பேரை மேட்டூரில் தடுத்து நிறுத்தி மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர். 16-ம் தேதி காசி யாத்திரை சென்றவர்கள் மும்பைக்கு சென்றுவிட்டு பெங்களூர் வழியாக திரும்பினர். காரில் வந்த 10 பெண்கள் உட்பட 22 பேரை மேட்டூர் போலீஸ் தடுத்து நிறுத்தி உள்ளனர்.


Tags : Kashi ,pilgrimage stop ,Mettur , 22 people ,returning ,Kashi,Mettur
× RELATED காசியிடம் 6 நாள் விசாரிக்க மகளிர் போலீசுக்குஅனுமதி