×

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கடைக்கண்விநாயக நல்லூரில் டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் கைது

நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே கடைக்கண்விநாயக நல்லூரில் டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் கடையிலிருந்து 2,640 மதுபாட்டில்கள் அடங்கிய 55 பெட்டிகளை காரில் ஏற்றி கள்ளச்சந்தையில் விற்பனைக்கு எடுத்துச் சென்ற இளஞ்செழியன், காமராஜ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Task Force ,Kadaikunnayaka Nallur ,Sirkazhi Nagai ,task force employees , Nagai, task force employees, 5 people arrested
× RELATED டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள்...