×

மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி சந்தை மூடல்

மதுரை: மாட்டுத்தாவணி சந்தையில் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் மொத்த காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 400 கடைகளும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மொத்த காய்கறி கடைகள் மூடியுள்ளனர்.


Tags : Madurai , Madurai ,beef,e vegetable market, closure
× RELATED கடலூர் பேருந்து நிலையத்தில் காய்கறி...