×

அவசர தேவைக்காக சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்

சென்னை: அவசர தேவைக்காக சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருந்தாலும் மருத்துவம், சுகாதாரம் மின்சாரம் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அத்தியாவசிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு செல்ல வசதியாக பேருந்துகள் இயக்கப்படும் என அதெரிவித்துள்ளனர்.


Tags : Chennai ,emergencies , 200 Municipal bus,operated ,Chennai ,emergencies
× RELATED சென்னையில் அரசு ஊழியர்கள் பணிக்குச்...