×

சென்னையில் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நுழையாத வகையில் பலத்த போலீஸ் கண்காணிப்பு

சென்னை: சென்னையில் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நுழையாத வகையில் பலத்த போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வருவோரை தடுக்க வண்டலூர், பரங்கிமலை, அடையாறில் சோதனை சாவடிகள் வைக்கப்பட்டுள்ளது.


Tags : districts ,Chennai Strong ,Chennai , Strong police ,surveillance,districts,Chennai
× RELATED வெப்ப சலனத்தால் 14 மாவட்டங்களில்...