×

வெளிநாட்டிற்கு சென்று திரும்பிய 3 நபர்கள், அரசு உத்தரவை மீறி வெளியே சென்றதால் வழக்குப்பதிவு

சென்னை: வெளிநாட்டிற்கு சென்று திரும்பிய 3 நபர்கள் அரசு உத்தரவை மீறி வெளியே சென்றதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஒருவர் மீதும், கோயம்பேடு பகுதியை சேர்ந்த இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Tags : persons , Three persons,abroad , violating ,government orders
× RELATED சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு...