×

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பைக் - வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பைக் - வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பைக்கில் சென்ற அதிராம்பட்டினத்தை சேர்ந்த முத்து வேனில் வந்த சண்முகசுந்தரம் உயிரிழந்துள்ளனர்.


Tags : Airampattinam ,Chennai , 32 people,abroad , Chennai , home alone
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...