×

புதுச்சேரியில் தடையை மீறி வெளியில் சுற்றிய 42 பேர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தடையை மீறி வெளியில் சுற்றிய 42 பேர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : policemen ,Puducherry , 42 Puducherry,policemen, booked
× RELATED மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 51...