×

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பற்றி விவாதிக்க ஜி-20 நாடு தலைவர்கள் நாளை கூட்டம்

டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பற்றி விவாதிக்க ஜி-20 நாடு தலைவர்கள் நாளை கூட்டம் நடத்த உள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் முன்கூட்டியே ஜி-20 கூட்டம் கூடுகிறது. வீடியோ கான்பரன்சிங் மூலம் 20 நாடுகளின் தலைவர்கள் பேச உள்ளனர்.


Tags : country leaders ,G20 , G20 country leaders, meet tomorrow, discuss coronavirus,prevention
× RELATED ஜி20 மாநாடும் பிரதமரின் விளம்பரமும்