×

கொரோனா அச்சுறுத்தால் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான FLIPKART சேவை தற்காலிக நிறுத்தம்

சென்னை: கொரோனா அச்சுறுத்தால் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான FLIPKART சேவை தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரட்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளதை அடுத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Tags : FLIPKART ,Corona , Popular,online trading company, FLIPKART suspends service,Corona threatens
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...