×

அனைத்து மாநிலங்களும் கட்டுப்பாட்டு அறைகளை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: அனைத்து மாநிலங்களும் கட்டுப்பாட்டு அறைகளை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகளை திறக்க ஆணையிடப்பட்டுள்ளது. மாநில, மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகளை திறக்க வேண்டும் என உள்துறை தெரிவித்துள்ளது.


Tags : control rooms ,Union Home Ministry ,states , Union Home Ministry,ordered ,states , open control rooms
× RELATED மாணவர்கள் கண்ணில் மண்ணை தூவிய கொரோனா..!!...