×

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.


Tags : government ,Census ,Central Government ,Mission , National Census, Mission, Central Government
× RELATED ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்