×

நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்: பிரதமர் மோடி உரை

டெல்லி: நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுக்கு மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம் எனவும் கூறினார்.


Tags : Modi ,speech , I ask you to take up the mob, Prime Minister Modi
× RELATED காலி பாத்திரம்: மோடியின் பேச்சை விமர்சித்த பிரகாஷ்ராஜ்