×

காட்டுத்தீ போல கொரோன வைரஸ் பரவி வருகிறது: பிரதமர் மோடி

டெல்லி: காட்டுத்தீ போல கொரோன வைரஸ் பரவி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் இல்லையென்றால் நாம் அழிவை சந்திக்க நேரிடும் எனவும் கூறினார்.


Tags : Coronavirus ,Modi , Wildfire, Corona, Prime Minister Modi
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...