×

கொரோனா பாதிப்பால் பஞ்சாப்பில் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறியவர்கள் 111 பேர் கைது

பஞ்சாப்: கொரோனா பாதிப்பால் பஞ்சாப்பில் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறியவர்கள் 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 232 பேர் மீது பஞ்சாப் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.


Tags : Punjab Corona ,arrest ,Punjab , Corona, Punjab, curfew, arrest
× RELATED ஊரடங்கு நேரத்தில் தேர்பவனி 30 பேர் மீது வழக்கு