×

உத்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு மாநில போரிடராக அறிவிக்க பட உள்ளதாக தகவல்

உத்திர பிரதேசம்: உத்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு மாநில போரிடராக அறிவிக்க பட உள்ளதாக தகவல் வெளியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவில் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் 33 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : coroner ,state fighter ,Uttar Pradesh , Uttar Pradesh, corona vulnerability, state fighter
× RELATED காஞ்சிபுரத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி