×

ஈரோட்டில் உள்ள பெரிய சந்தையான நேதாஜி காய்கறி மார்க்கெட் இரவில் மட்டும் செயல்படும்

ஈரோடு: ஈரோட்டில் உள்ள பெரிய சந்தையான நேதாஜி காய்கறி மார்க்கெட் இரவில் மட்டும் செயல்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரிய மார்க்கெட்டில் மொத்த விலையில் மட்டும் காய்கறி விற்கப்படும், சில்லறை விற்பனை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags : Netaji Vegetable Market ,Erode , Netaji Vegetable Market, Erode , will opened
× RELATED கொரோனா கட்டுப்பாடுகளால் ஈரோடு...