×

சென்னை கோயம்பேடு சந்தை நாளை வழக்கம்போல் இயங்கும்: வியாபாரிகள் சங்கம்

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தை நாளை வழக்கம்போல் இயங்கும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலான நிலையில், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Coimbatore ,Chennai ,Merchants Association ,Chennai Coimbatore Market , Chennai Coimbatore Market, Merchants Association
× RELATED சென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும்...