×

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து புதுச்சேரி அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.


Tags : family members ,Puducherry ,Narayanasamy ,Narayana Swamy Puducherry ,Family Cardholder , Puducherry, Family Cardholder and Chief Minister Narayanasamy
× RELATED புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி...