×

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: அனைத்து மாநிலங்களிலும் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் 33 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவமனை அமைக்க உத்தரவிட்டுள்ளது.


Tags : government ,state governments ,states ,Central Government ,State Government ,Corona Special Hospital , Corona Special Hospital, State Government, Central Government
× RELATED நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை...