கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு மாத ஊதியத்தை அளித்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு மாத ஊதியத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் 33 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு [பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>