×

போடி ராசிங்காபுரத்தில் மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சிக்கித்தவிப்பு

போடி: போடி ராசிங்காபுரத்தில் மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சிக்கித்தவித்து வருகின்றனர். கேரளத்தில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக வந்த 6 பேரை மீட்க வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


Tags : Bodi Rossingapuram ,Bodi Rossingapuram Mountain , Bodi, mountain, wildfire
× RELATED கல்பாக்கம் அணுமின் நிலைய...