×

குஜராத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக குஜராத் மாநிலத்தில் 10,12-ம் வகுப்புகளை தவிர அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளது.


Tags : state government ,Gujarat , Gujarat, all students are proficient, state government
× RELATED மாணவர்களுக்கான இணையதள பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது சிபிஎஸ்இ