×

சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை பெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக சிறப்பு விடுப்பு

சென்னை: சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை பெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக சிறப்பு விடுமுறைகள் விடுக்கப்பட்டுள்ளது. 6 நாட்கள் சிறப்பு விடுப்பு எடுக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags : servants ,children ,Government ,Tamil Nadu , Government Servants, Special Leave, Government, Tamil Nadu Government
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து