ஏருசலேம்: இஸ்ரேலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 88 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இஸ்ரேலில் 1656 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Tags : world ,Corona ,Israel , Older people die in Corona, Israel