அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மாதம் ரூ.15,000 வழங்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

சென்னை: அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மாதம் ரூ.15,000 வழங்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

Related Stories:

>