×

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு

கரூர்: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 57 பேர், அரும்புக்கோட்டையில் 41 பேர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தில் அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.


Tags : Returnees ,home ,Corona ,Arumukkottai ,Karur , Corona, Karur, Arumukkottai, Surveillance
× RELATED நாகை மாவட்டத்தில் ரூ.51 கோடி மதிப்பில்...