×

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணமின்றி வாகனங்கள் செல்ல அனுமதி

விழுப்புரம்: விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணமின்றி வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சுங்கச்சாவடி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 144 தடை உத்தரவையடுத்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Tags : Wickedness customs, permit
× RELATED சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து