×

நீலகிரியில் பிரதமர் மோடிக்கு எதிராக பேசியவர் குத்திக் கொலை

நீலகிரி: நீலகிரியில் பிரதமர் மோடிக்கு எதிராக பேசியவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோடி பற்றி நண்பர்களிடையே எழுந்த காரசார விவகாரத்தில் ஜோதிமணி என்பவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.Tags : Modi ,Nilgiris ,death , Prime Minister, Modi , Nilgiris stabbed, death
× RELATED அம்பன் புயல் முன்னெச்சரிக்கை பிரதமர் தலைமையில் ஆலோசனை