×

மும்பையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 25 லட்சம் முகக்கவசங்கள் பறிமுதல்

மும்பை: மும்பையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 25 லட்சம் முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பை அந்தேரி மற்றும் பிவாண்டியில் முகக்கவசங்களை பதுக்கி வைத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Mumbai , 25 lakhs, worth facets ,seized , Mumbai
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!