×

கொரோனாவுக்கு மட்டும் சிகிச்சையளிக்கும் வகையிலான மருத்துவமனை நாளை தயாராகி விடும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவுக்கு மட்டும் சிகிச்சையளிக்கும் வகையிலான மருத்துவமனை நாளை தயாராகி விடும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு மருத்தவமனையில் கொரோனாவுக்கு தனிவார்டு உள்ளதாக கூறினார். 350 படுக்கைகளுடன் கொரோனா தனிவார்டு நாளை பயன்பாட்டுக்கு வருகிறது என கூறினார்.


Tags : hospital , Coronation-only,hospital ready, tomorrow, Minister Vijayabaskar
× RELATED தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா;...