×

காஷ்மீர் விவகாரத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா விடுவிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் விவகாரத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா விடுவிக்கப்பட்டுள்ளார். காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி ரத்தால் முன்னாள் முதல்வர் ஃபரூக், உமர், முக்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான உமர் அப்துல்லா விடுவிக்கப்பட்டுள்ளார்.


Tags : house arrest ,Omar Abdullah ,Kashmir , Omar Abdullah freed from house arrest in Kashmir
× RELATED ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்திக்கு...