×

சென்னையிலிருந்து மதுரை செல்ல பேருந்து கிடைக்காமல் பைக்கில் சென்ற 3 பேர் உயிரிழப்பு

மதுரை: சென்னையிலிருந்து மதுரை செல்ல பேருந்து கிடைக்காமல் பைக்கில் சென்ற உதவி இயக்குநர் விபத்தில் உயரிழந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே தடுப்புக்கட்டையில் மோதி உயிரிழந்துள்ளார். மதுரை ஆராப்பாளையத்தை சேர்ந்த வினோத்காம்ளி சென்னையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தார். கரூர் அருகே பைக்கில் சென்ற 2 பேர் லாரி மோதி உயிரிழந்துள்ளனர்.


Tags : Three ,Chennai ,bike accident , Three killed‘, Chennai ,bike ,accident
× RELATED திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களிடம் பணம் வசூலித்த 3 பேரை கைது