×

ஆத்தூரில் மார்ச் 30-ம் தேதி நடைபெற இருந்த பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு தள்ளி வைப்பு

ஆத்தூர்: ஆத்தூரில் மார்ச் 30-ம் தேதி நடைபெற இருந்த பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையால் இன்று மாலை முதல் 144 தடை விதிக்கப்பட உள்ள நிலையில் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் நிர்வாக குழு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Great Mariamman Temple ,Athur , Great Mariamman Temple,held ,30th March,Athur, demolished
× RELATED சேலம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி