×

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 19-ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிக்கந்தர் பாஷா என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. குடிபோதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Edappadi Palanisamy , Chief Minister, Edappadi Palanisamy, arrested, threatening,bomb
× RELATED மருத்துவ நிபுணர் குழுவுடன்...