×

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது. உயர்லண்டனில் இருந்து சென்னை திரும்பிய 25 வயது இளைஞர், லண்டனில் இருந்து திருப்பூர் திருப்பூர் திரும்பிய 48 வயது நபர் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Minister Vijayabaskar Minister ,Tamil Nadu ,Corona , Minister of Tamil Nadu, Corona, Vijayabaskar
× RELATED சென்னையில் மேலும் 567 பேருக்கு கொரோனா;...