×

கொரோனா எதிரொலி: 1,500 கைதிகளை இடைக்கால ஜாமீனிலும் விடுவிக்க திகார் சிறை நிர்வாகம் முடிவு?

டெல்லி: கொரோனா எதிரொலியாக் நெரிசலைத் தவிர்க்க 1,500 கைதிகளை பரோலிலும்,1,500 கைதிகளை இடைக்கால ஜாமீனிலும் விடுவிக்க திகார் சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா பல்வேறு நாடுகளில் பரவி தீவிரமடைந்து வருகிறது. இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Coroner ,prison administration ,prisoners ,Dikar Prison Administration ,Prisoner ,Corona , Corona, Prisoner, Dikar Prison Administration
× RELATED கொரோனா தொற்றால் பாதிக்கப்படும்...