×

நாளை காலை 6 மணி முதல் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு

சென்னை: நாளை காலை 6 மணி முதல் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கால்நடை தீவன விற்பனை நிலையங்கள், பால் பூத்துகள், வங்கி ஏடிஎம்கள், ஊடக அலுவலகங்கள் செயல்படும். உணவகங்கள், உணவு தயாரிப்புக் கூடங்கள், பார்சல் வழங்க அனுமதி; ஆனால் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.Tags : government ,Tamil Nadu ,Task Shop ,Government of Tamil Nadu , Task Shop, Government of Tamil Nadu
× RELATED தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று...